

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலா இந்திரராஜா அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லசேகரம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இந்திரராஜா பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதவன், துளசி, அமலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சோபிகா, சார்லே ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிஸ், மியா, எநோஆ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவகாந்தன், லோகா, மனோ, சக்தி, மதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராகினி, தர்மலிங்கம், டேவிட், கமலராஜா, தேவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 18 Jun 2025 9:30 AM - 11:00 AM
- Wednesday, 18 Jun 2025 3:15 PM - 4:30 PM
Our heartfelt condolences to you Sathiakka and your family. From Raj and Usha family.