Clicky

பிறப்பு 25 FEB 1981
இறப்பு 06 OCT 2021
அமரர் சக்திவடிவேல் சக்திபாலன்
மாவட்ட இணைப்பாளர் உளநலம்- Mental Health, தொற்றா நோயியல்- NCD, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- மன்னார்
வயது 40
அமரர் சக்திவடிவேல் சக்திபாலன் 1981 - 2021 தொல்புரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
25 FEB 1981 - 06 OCT 2021
Late Sakthivadivel Sakthibalan
மருமகன்/அண்ணா சக்திபாலன் அவர்களின் திடீர் மறைவு.அதிர்ச்சியையும் மிகுந்த கவலையும் எங்களுக்குத் தருகிறது.07/10/2021அன்று இறுதி மரணச் சடங்கில் நான் மட்டும் கலந்து கொண்டிருந்தும் துவாரகா பிள்ளைகளுக்கு என்னால் தகுந்த ஆறுதல் வார்த்தைகளை சொல்ல முடியாததையிட்டு மிக்க மனவருத்தமடைகிறேன் .அதற்குப் பிராயச்சித்தமாக இங்கு இந்த மடலை எல்லோர்சார்பாக எழுதுகிறேன்.இவர் பிரிவுக்கு இலகுவாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லமுடியாது. எனினும் துவாரகா,பிள்ளைகள்,,ஸ்ரீஅக்கா,முரளி குடும்பத்தினர் மற்றும் சக்தி பாலனின் அப்பா,அம்மா மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute

Tributes