Clicky

தோற்றம் 13 JUL 1972
மறைவு 24 MAR 2026
திரு சஜீவ் முருகுப்பிள்ளை
வயது 53
திரு சஜீவ் முருகுப்பிள்ளை 1972 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Sajeev Murugupillai
1972 - 2026

எம்முடன் கல்வி கற்ற மற்றும் அதே கிராமத்தில் வளர்ந்த ஒரு அன்பு நண்பியின் கணவர் இறந்த செய்தி மிக வேதனை அடையச் செய்தது. இந்த இழப்பு அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கும் என்பதை உணர்கிறேன். ராகினிஅவரின் நினைவுகள் எப்போதும் உங்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய துயரமான நேரத்தில் மனம் உடையாமல் துணிவுடன் இருக்க வேண்டும். இறைவன் அவரின் ஆன்மாவிற்கு சாந்தியையும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த துயரத்தை தாங்கும் மனவலிமையையும் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

Write Tribute