திருமதி சகுந்தலாதேவி மாணிக்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி ( BISHOP'S COLLEGE, COLOMBO 03 )
வயது 89
திருமதி சகுந்தலாதேவி மாணிக்கம்
1936 -
2025
மல்லாகம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சகுந்தலா மாமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாயினும், அன்னாரின் ஆத்மா சாந்தி பெற எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எப்போதும் புன்னகை மாறாத இன்முகத்துடன், தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் அன்புடன் கடமைகளை நிறைவேற்றிய அன்னாரின் நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.
அன்னாரின் பிரிவால் துயரில் ஆழ்ந்துள்ள குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
– இரத்தினராசா குடும்பம்
Write Tribute
Aunty, Rest in peace at the lotus feet of your creator. Dear and near loved ones, please accept our heartfelt prayers and condolences Sasitharan and family Batticaloa Sri Lanka