யாழ். தென்மராட்சி நாவற்குழி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, Baden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சடையன் செல்வராசா அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சடையன் ராசுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தவராணி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், ஆரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, தங்கம்மா, இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி, காலஞ்சென்ற சரவணமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தி, காலஞ்சென்ற சாந்தகுமார் மற்றும் வசந்தகுமார், ஆனந்தகுமார், சசிகலா, சந்திரகுமார், சந்திரகலா, காலஞ்சென்றவர்களான செந்தில்குமார், ௫குணகுமார் மற்றும் சுகந்தி, யதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Live Link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 03 Jan 2023 2:00 PM - 6:00 PM
- Wednesday, 04 Jan 2023 2:00 PM - 6:00 PM
- Thursday, 05 Jan 2023 9:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
Our condolences go out to your friends and family. You will be missed. Rest in peace.