மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1948
இறப்பு 04 DEC 2021
திரு சடையர் வேலாயுதம்
வயது 73
திரு சடையர் வேலாயுதம் 1948 - 2021 கண்டாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி கண்டாவளை வெளிகண்டலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சடையர் வேலாயுதம் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சடையர், பூரணம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், வரணியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வனந்தன், தயாகரன், காலஞ்சென்ற தயாளன், தயாநந்தினி, தயாளினி மற்றும் காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி, பிரபாகரன், சியோபிருந்தா, கோகுலராசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கணபதிபிள்ளை, பராசக்தி, பரமேஸ்வரி, பாக்கியம், தவமணி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புஸ்பமலர், வேலுப்பிள்ளை, குமாரசாமி, சுப்பிரமணியம், செல்வராசா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிசோபன், பானுசன்(பிரான்ஸ்), நேனுகா, சியானுகா, கயல்விழி, தமிழ்மதி, திருக்குன்றன், விதுசன், சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பிரமந்தனாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
40ம் வாய்கால்,
பிரமந்தனாறு,
கிளிநொச்சி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வனந்தன் - மகன்
தயாகரன் - மகன்
தயாநந்தினி - மகள்
தயாளினி - மகள்

Summary

Photos

No Photos

Notices