Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 14 JUL 1940
மறைவு 07 SEP 2016
அமரர் சச்சிதானந்தம் தங்கம்
வயது 76
அமரர் சச்சிதானந்தம் தங்கம் 1940 - 2016 சிறுப்பிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

 திதி:16/09/2026
 
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் தங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள்
 நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
 நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்

நிலவை சூரியனை ஒளிர்கின்ற
 தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது

ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும் எம் தாயே
உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute