Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 DEC 1968
இறப்பு 22 APR 2021
அமரர் சச்சிதானந்தம் சிவநேசன் 1968 - 2021 யாழ் குப்பிளான் தெற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் வாழ்ந்தவரும், அமேரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் சிவநேசன் அவர்கள் 22- 04-2021 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், சச்சிதானந்தம், காலஞ்சென்ற நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி(ஐக்கிய அமேரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழ்விழி, தனாழினி, தனுசா(ஐக்கிய அமேரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவாஜினி(ஜேர்மனி), சிவதாசன்(பிரான்ஸ்), சிவவதனி(இலங்கை), சிவஶ்ரீ (இலங்கை), சிவநந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயானந்தராணி(பிரான்ஸ்), சண்முகலிங்கம்(இலங்கை), மகேஸ்வரன்(இலங்கை), ஜெயந்தன்(பிரான்ஸ்), சகுந்தலாதேவி(கனடா), பரமேஸ்வரி(டென்மார்க்), பத்மேஸ்வரி(ஜேர்மனி), கேதீஸ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகம்(கனடா), தியாகலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற மகேந்திரபவன்(ஜேர்மனி), கௌரிமதி(சுவிஸ்), சியாமளா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்