Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1947
இறப்பு 27 AUG 2026
திருமதி சச்சிதானந்தம் கேசரி (ஆச்சி)
வயது 79
திருமதி சச்சிதானந்தம் கேசரி 1947 - 2026 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gennevilliers ஜ வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் கேசரி அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வடிவேலுப்பிள்ளை வியாழம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தேவீகாராணி(பாப்பா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயந்தி இளங்கோ, தமயந்தி குகேஷ்வரன், சிதம்பரநாதன் உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சச்சிதானந்தம் - கணவர்
தீபா - உறவினர்
ராஜன் - நண்பர்

Summary

Photos

No Photos

Notices