யாழ். கட்டுவன் தண்ணித்தாழ்வைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், இந்தியா சென்னை, கனடா Pickering ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபேசன் செல்வராஜா அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், வினாயகமூர்த்தி பரமேஷ்வரி(சின்னன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலையரசி(கலையா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காம்றித், அட்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அகிலன், நிருசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தாரணி, விஜி, அன்பரசி, நந்தினி, நளாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அஸ்வின், றசிதன், ஆதிரை, பார்கவி, விஸ்ணுவி, தாவிதன், அஸ்விதா, அஸ்வினி, பானுசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தானவி, சைந்தவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபர்ப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 07 Nov 2021 5:00 PM - 9:00 PM
- Monday, 08 Nov 2021 9:00 AM - 12:00 PM
- Monday, 08 Nov 2021 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP