யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், கைதடியை வதிவிடமாகவும், கொழும்பு, யாழ். உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் திருலோகசிங்கம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
திருவருட்செல்வன்(Accountant- Divisional Secretariat Chankanai), வரதாம்பிகை(கனடா), வாலாம்பிகை(Senior Accountant- CPA, Canada), திவாகரன்(Realtor- Canada), Dr. திருமாவளவன்(Lecturer- Centre For Defence Engineering, Cranfield University- England) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜானகி, அருள்தரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவின், ஆத்மிகா, அனன்யா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நவரட்ணராஜா, காலஞ்சென்றவர்களான சிவஞானசேகரம், கனகாம்புசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Jama Junction, Uduvil South, Manipay எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are so sorry for your loss.