மரண அறிவித்தல்
![](https://cdn.lankasririp.com/memorial/notice/217530/0bbf30ab-7a07-4008-9cce-35a43940c3c9/23-63b6a9f617853.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/217530/35af3d9b-0d27-4177-9579-51d259bdb267/23-63b6a9f5c962f-md.webp)
அமரர் சபாரத்தினம் திலீபன்
1982 -
2022
அம்பன் குடத்தனை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அம்பன் குடத்தனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் திலீபன் அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லத்துரை சபாரத்தினம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ராதிகா(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
திகாஸ்(பிரித்தானியா), கிருத்திகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சியாமிளா, சுலோசனா, சுதர்சனா, சௌதா, நிமலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சதீஸ்: மைத்துனர் - +447939698051
தகவல்:
சதீஸ் (மைத்துனர்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 11 Jan 2023 9:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Wednesday, 11 Jan 2023 12:15 PM - 12:45 PM