மரண அறிவித்தல்

Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orléans ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் திலீப்குமார் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வசந்தி, காலஞ்சென்ற ஆனந்தி, வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாஸ்கரன், தேவராணி, சுரேந்திரன், தமிழ்ச்செல்வன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பானுஜன், பானுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபீஷணன், கபீஷணா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 25 Jan 2023 11:30 AM
தகனம்
Get Direction
- Wednesday, 25 Jan 2023 3:00 PM