Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 03 FEB 1954
மறைவு 30 DEC 2023
திரு சபாரத்தினம் சிவராசா 1954 - 2023 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசன் வீதி, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை நிரந்தர வதிவிடமாகவும், கோவில்குளம் 9ம் ஒழுங்கை சந்தியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவராசா அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.