
பிறப்பு
29 JUL 1947
இறப்பு
26 JAN 2021

அமரர் சிவப்பிரகாசம் சபாரத்தினம்
1947 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
-
29 JUL 1947 - 26 JAN 2021 (73 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Breckerfeld, Germany
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sabaratnam Sivapragasam
1947 -
2021

கர்த்தரின் சமாதானம் அனைவரையும் தாங்குவதாக. ஆண்டுகள் பல ஒன்றாக கர்த்தருக்காக ஓடினோம் வியக்க வைக்கும் செயலால் எம்மை நடத்தி வந்தீர் அதிகம் பேசாது தங்களது சிரிப்பால் பதில் தந்தீர் இனி எப்போ காண்போம் அந்த சிரிப்பை அகன்று விட்டது எம் கண்முன்னே கர்த்தரிடம் கேட்டால் அவரும் பதில் சொல்லார் அவரின் விருப்பம் நிறைவேற்ர எம்மை தவிக்க விட்டார் ஆனாலும் உம்மை நாம் மறக்க மாட்டோம் குடும்ப உறவுகளின் சமாதானத்துக்காக தேவனிடம் பிராத்திக்கின்றோம்
Tribute by
எசன் சிறி.
தேவ சகோதரன்
Deutschland
Write Tribute
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Breckerfeld, Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 02 Feb, 2021