அமரர் சிவப்பிரகாசம் சபாரத்தினம்
1947 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கர்த்தரின் சமாதானம் அனைவரையும் தாங்குவதாக.
ஆண்டுகள் பல ஒன்றாக கர்த்தருக்காக ஓடினோம்
வியக்க வைக்கும் செயலால்
எம்மை நடத்தி வந்தீர்
அதிகம் பேசாது தங்களது
சிரிப்பால் பதில் தந்தீர்
இனி எப்போ காண்போம்
அந்த சிரிப்பை அகன்று விட்டது
எம் கண்முன்னே
கர்த்துரிடம் கேட்டால்
அவரும் பதில் சொல்லார்
அவரின் விருப்பம் நிறைவேற்ர
எம்மை தவிக்க விட்டார்
ஆனாலும் உம்மை நாம் மறக்க மாட்டோம்
குடும்ப உறவுகளின் சமாதானத்துக்காக
தேவனிடம் பிராத்திக்கின்றோம்
Write Tribute