

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne, Brou-sur-Chantereine ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் சிவமணி தேவராஜா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்னம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாமதி(சுதா- பிரான்ஸ்), சுரேஷ்குமார்(சுரேஷ்- டென்மார்க்), சுகுமார்(குகன்- இலங்கை), திருகுமார்(திரு- ஜேர்மனி), சந்திரகுமார்(சசி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
ராஜகுலசிங்கம்(பிரான்ஸ்), வாணி(டென்மார்க்), தங்கேஸ்வரி(தங்கா- இலங்கை), சியாமலா(ஜெர்மனி), ஸ்ரீதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷுஜீவன், நிருஷன், பிரேதினி, ஹேரஷ், ஆகாஷ், சருஜன், தரனியா, பவீனா, கஜீனா, கஸ்வினா, கார்த்திகா, லாவண்யா, அரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 18 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Thursday, 21 Aug 2025 9:00 AM - 11:30 AM
- Thursday, 21 Aug 2025 1:30 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33610399521
- Mobile : +4524829390
- Mobile : +94767338329
- Mobile : +491724605421
- Mobile : +447588461146
- Mobile : +33211468750
- Mobile : +33665386029
- Mobile : +33603644546