
-
28 JUL 1943 - 23 DEC 2018 (75 age)
-
பிறந்த இடம் : சித்தன்கேணி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுழிபுரம், Sri Lanka
யாழ். சித்தன்கேணி வட்டு கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் வடக்கம்பரையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் செல்வராஜா அவர்கள் 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், சிந்தாமணிபிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சீனிவாசகம், பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
செல்வரதி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவகாமிபிள்ளை(கனடா), ஆனந்தராஜா(கனடா), சிறிஸ்கந்தராஜா(இலங்கை), லீலாவதி(கனடா), சிவராஜா(கனடா), லிங்கராஜா(கனடா), காலஞ்சென்ற ஜெயராஜா, மனோகரராஜா(கனடா), பத்மாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம் கனகம்மா, சின்னதுறை ராசம்மா, முத்தையா பொற்கொடிபிள்ளை, பாலசந்திரன் மகேஸ்வரி, குணரட்ணம் மற்றும் மங்கயற்கரசி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிபிள்ளை, பாக்கியம், கந்தசாமி மற்றும் பாலசந்திரன்(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற கருணாகராஜா, நித்தியானந்தராஜா(கனடா), யோகமலர்(கனடா), ரட்ணராஜா(கனடா), குணராஜா(கனடா), ரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற வீரசிங்கம், தெய்வநாயகி(கனடா), ரேணுகா(இலங்கை), நடராஜா(கனடா), விஜயகுமாரி(கனடா), ஜெயவதி(கனடா), பாக்கியலட்சுமி(கனடா), தவேந்திராசா(இந்தியா), காலஞ்சென்ற நாகேந்திரன், இராசேந்திரன்(டென்மார்க்), புஞ்பரதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகுணலிங்கம் யோகம்பிகை தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.. அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்! ..