யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் இராஜதுரை அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் இராசம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கிருஸ்ணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,
லீலாவதி கோபாலபிள்ளை, இரட்ணாம்பாள் சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயூரன்(Singer Finance- Jaffna), சிந்துஜா(Branch Manager Jinasena Jaffna, S.Rajathurai & Co), சுகன்ஜா(உரிமையாளர்- Essar Associates- Colombo, S.Rajathurai & Co), சிவஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசிலா, சிறிகாந், வினோத்(Senior Manager - BOC, Colombo), பிஷ்பதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிஷ்ணா(Chundikuli Girls College- Jaffna), சண்ஜெய்(St. John's College- Jaffna), அபிஷேக்(St. Thomas College- Mount Laviniya), ஆருஷ்(பிரித்தானியா), ஆஷிணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2025 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
215/18,
இராசாவின் தோட்டம் வீதி,
யாழ்ப்பாணம்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம் ஓம் சாந்தி Pasupathipillai Loganathan வேலணை மேற்கு Germany