மரண அறிவித்தல்
பிறப்பு 05 DEC 1944
இறப்பு 26 SEP 2021
திரு சபாரத்தினம் பஞ்சரத்தினம்
வயது 76
திரு சபாரத்தினம் பஞ்சரத்தினம் 1944 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பஞ்சரத்தினம் அவர்கள் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலாதேவி, விமலாதேவி, நகுலாதேவி, சகுந்தலாதேவி, நடேசரத்தினம், சண்முகரத்தினம், கிருஷ்ணரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,

சோபிகா, சுரேகா, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவராஜன், வரதராஜன், விஜயகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றோகான், வினோத், மதன், சுமன், விருந்தா, வரிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்
கிருஷ்ணரத்தினம் - சகோதரன்
றோகான் - பேரன்
வரதன் - மருமகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 25 Oct, 2021