10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சபாரட்ணம் மயில்வாகனம்
வயது 89
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாரட்ணம் மயில்வாகனம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம்.
எம் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் அன்பு அப்பா!
உங்கள் அன்பும் அரவணைப்பும் என்றென்றும் மனதில்
நீடித்திருக்கும் .இறைவனின் கழலடியில் அமைதி கொள்க.
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்