
திரு சபாரட்ணம் மகேசன்
Retired Technical Officer, Irrigation Department – Sri Lanka
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sabaratnam Mahesan
1934 -
2025

“ மக்கள் சேவையே மகேசன் சேவை “ என்றே வாழ்ந்தவர். இனிமை,பண்பு,அன்பு,அடக்கம், கனிவு ஆகிய் குண நலன்களக்கொண்டவர். உயர்வாசற்குன்று ஆலயத்தே ஓர் நூல் நிலையம் நிறுவப்பாடுபட்டவர். “ கொவ்வைச்செவ்வாயிற் குமிண் சிரிப்பும்” கொண்ட பெருமகன்.ஓம் சாந்தி !ஆலய அடியார்கள், சிவாச்சாதியர்கள் சார்பாக அஞ்சல் செய்கிறேன். ச. சிறிரங்கன், அறங்காவற்சபை த்தொண்டன் ஶ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம், ஈலிங் S K TA TEMPLE, Ealing, London
Write Tribute
Dear Ranjit and family, lease accept my deepest sympathies. May your father's soul rest in peace.