-
15 SEP 1964 - 03 DEC 2019 (55 age)
-
பிறந்த இடம் : நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வெள்ளவத்தை, Sri Lanka
யாழ். நயீனாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் ஜெயரட்ணம் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் மங்கையர்க்கரசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற அச்சலிங்கம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலரூபி ஜெயரட்ணம்(ஆசிரியை, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசியா(இலங்கை வங்கி, கொழும்பு), ஷிந்துஜா(மாணவி, மொறட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகாலக்ஷ்மி, குகனேஷன்(பிரான்ஸ்), மனோகரன்(லண்டன்), சிவானந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசநாயகம்(ஓய்வுபெற்ற தாதி), நாகபூஷணி, பிரசாந்தி, சுதர்ஜினி, காலஞ்சென்ற தேவராஜா, தவராஜா, சதாரூபி(ஆசிரியை- கொ/விவேகானந்தா கல்லூரி), சாந்தரூபி(ஆசிரியை- கொழும்பு/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி), நகுலேஸ்வரி(ஆசிரியை- யா/இணுவில் இந்துக் கல்லூரி), யசோதரராஜா, பாரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாலினி(ஓய்வுபெற்ற ஆசிரியை, கொ/சாந்த அந்தோனியர் மகாவித்தியாலயம்), சிவகலா, ஸ்ரீகந்தராஜா J.p(உரிமையாளர், சுமங்கலி றெஸ்ட்), தர்மசீலன்(மோகன்), சுகுமாரன்(ஆசிரியர், யாழ்/ ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை), பிரசாந்தி, சோதீஸ்வரா ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல.12B, 46ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் 04-12-2019 புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 05-12-2019 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை கனகத்தை இந்து மயானத்தில் பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.