யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Mul House ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் ஜெயபாஸ்கரன் அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானுசன், ஜெருபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருபாஸ்கரன், துஷ்யந்தினி(ஜெர்மனி), ஞானபாஸ்கரன், சிவதர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நளாயினி, பாலகுமார், சுகன்யா, விஜயானந்தராஜா(விஜய்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
கலைச்செல்வி(ஜெர்மனி), பங்கையற்செல்வி(ஜெர்மனி), அருட்செல்வி(ஜெர்மனி), திரிவேணி(பிரான்ஸ்), திவாகினி(ஜெர்மனி), சகுந்தலா(ஜெர்மனி), தயாழினி(ஜெர்மனி), தயாபரன்(ஜெர்மனி), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேசலிங்கம்(ஜெர்மனி), பாலசுப்பிரமணியம்(ஜெர்மனி), குமரன்(ஜெர்மனி), ரவீந்திரன்(பிரான்ஸ்), தர்மசூரியன்(ஜெர்மனி), விஜயகாந்த்(ஜெர்மனி), இராசலிங்கம்(ஜெர்மனி), பிரமிளா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.