Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 NOV 1962
மறைவு 14 JUN 2024
திரு சபாரத்தினம் கோபாலகிருஸ்ணன் (ஜெகன்)
வயது 61
திரு சபாரத்தினம் கோபாலகிருஸ்ணன் 1962 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Graubünden Chur ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் கோபாலகிருஷ்ணன் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், அன்னம்மா தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகனும், நடராஜா பகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஷ்வரி(சிவா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தையல்நாயகி மற்றும் புனிதவதி(இலங்கை), ராமநாதன் (கனடா), ராணி(இலங்கை), யோகநாதன்(அசோகன், கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜயாவாகர், யாதவன், ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிமோனா(Simona)அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜாடேன்(Jaden) அவர்களின் பாசமிகு பேரனும்,

குனேஸ்வரி(இலங்கை), குனேந்திரன்(இலங்கை), யோகேந்திரன்(இலங்கை), ராஜமோகன்(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை), முருகேந்திரன்(இலங்கை), சரவணபவன்(கனடா), கவேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவனேஷ்வரி - மனைவி
ஜயாவாகர் - மகன்
யாதவன் - மகன்
ரவி - நண்பர்
லோகன் - நண்பர்
கோபி - நண்பர்

Summary

Photos

Notices