

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் ஞானச்சந்திரன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் கனகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற இராசலிங்கம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
சாரகா, சலுஜா, சாருஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரிதம், ரெயின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற யோகநாதன், சிவபாக்கியம், சிவஞானம், இராசரத்தினம், காலஞ்சென்ற சிவகங்கை(கிளி) மற்றும் பாலசுப்பிரமணியம், ஸ்ரீரஞ்சனி(ஸ்ரீ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சன், ரமணன், ராகினி, ரஜீவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 02 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 03 Mar 2025 11:00 AM - 12:00 PM
- Monday, 03 Mar 2025 12:00 PM - 1:30 PM
- Monday, 03 Mar 2025 2:00 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474040491
- Mobile : +16477401266
- Mobile : +14168370715
- Mobile : +14162782681
- Mobile : +16472845715
- Mobile : +94776341654