Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUL 1948
இறப்பு 01 JUL 2026
திருமதி சபாரத்தினம் சந்திராதேவி
வயது 77
திருமதி சபாரத்தினம் சந்திராதேவி 1948 - 2026 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சந்திராதேவி அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் சந்திரம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற துரைராசா (இலங்கை), சரோஜினிதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கமலாதேவி (இலங்கை), சிவானந்தம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசீகரன் (கனடா), ஸ்ரீபாஸ்கரன் (இலங்கை), கிரிசாந்தி (அம்மன்- சுவிட்சர்லாந்து), ரமேஸ்வரன் (அப்பன்- இலங்கை), அனுஷாந்தினி (இலங்கை), ராமதாஸன் (இலங்கை), சசீகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உமாராணி (இலங்கை), மகேந்திரராஜா (சுவிட்சர்லாந்து), பத்மராஜ் (இலங்கை), சிவதாரணி (இலங்கை), ஜனனி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரவீந்திரன் (சுவிட்சர்லாந்து), கவிதா (சுவிட்சர்லாந்து), கஜேந்திரன் (அமெரிக்கா), ரதி (அமெரிக்கா), மேனகன் (இலங்கை), தர்ஷா (இலங்கை), அனுஷா (கனடா), ஞானேசன் (கனடா), தினேஷ் (கனடா), அனிக்கா (கனடா) ஆகியோரின் பெரிய, சிறிய தாயாரும்,

பிரியங்கா (சுவிட்சர்லாந்து), விதுசன் (சுவிட்சர்லாந்து), சர்வினி (சுவிட்சர்லாந்து), பிருந்தா (சுவிட்சர்லாந்து), ஸ்ரீகரன் (இலங்கை), ஜனனி (இலங்கை), அர்ச்சனா (இலங்கை), வசந்தராசா (இலங்கை), பிரேமாநந்தன் (இலங்கை), பிருந்தா (இலங்கை), கீர்த்தனா (இலங்கை), ரொபர்ட் ஜன்சன் (இலங்கை), அபிஷன் (இலங்கை), கேதீஸ்வரன் (இலங்கை), பிரியங்கா (இலங்கை), ஆராதனா (இலங்கை), நிதர்ஷனா (இலங்கை), ஆரபி (கனடா), வைஷ்ணவி (கனடா), கௌசிகன் (இலங்கை), சதுசன் (இலங்கை), தக்க்ஷனா (இலங்கை), ஹர்சிகா (இலங்கை), ஹர்சினி (இலங்கை), ஜதுஷன் (கனடா), ஜஸ்டின் (கனடா),பிருந்திகா (கனடா), பிரவீன் (கனடா), ஓவியன் (சுவிட்சர்லாந்து), கயல் (சுவிட்சர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சச்சின் (சுவிட்சர்லாந்து), பவின் (சுவிட்சர்லாந்து), டியா (சுவிட்சர்லாந்து), யுதிஸ்ரன் (இலங்கை), சபிஷன் (இலங்கை), மிதுர்னிகா (இலங்கை), பிரத்திக்‌ஷா (இலங்கை), றித்திஷ் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 07:30 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை 405, Main Street, Trincomalee எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசீ - மகன்
கரன் - மகன்
பத்மராஜ் - மருமகன்
ராமதாஸன் - மகன்

Photos

Notices