
-
28 OCT 1955 - 04 FEB 2021 (65 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சோதிராசா அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரஞ்சினிதேவி(பேபி-பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மினி(பிரான்ஸ்), ஜிந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீகெளதம்(பிரான்ஸ்), நிக்கித்தா(பிரான்ஸ்), ஹரிகரன்(பிரான்ஸ்), ரிஷிகரன்(பிரான்ஸ்), ரக்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கண்ணன்(பிரான்ஸ்), ராசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மனோகரன் மற்றும் சாந்தன்(இலங்கை), மூர்த்தி(இலங்கை), கணேசன்(கனடா), காந்தி(இலங்கை), சித்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஐயாத்துரை இராசலிங்கம்(கனடா), கதிர்காமநாதன் மல்லிகாதேவி(பிரான்ஸ்), இரத்தினசிங்கம் வனிதாதேவி(இந்தியா), காலஞ்சென்ற ஐயாத்துரை ஸ்ரீலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சறோஜினிதேவி, ஜெயராணி, இன்பவதி, சிவபாலன், லிங்கேஸ்வரன், சந்திரலேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுதர்சனா மற்றும் சோபனா, வாசுகி, அனுஷா ஆகியோரின் சித்தப்பாவும்,
தனுஷா, கார்த்திகா, பானுரேகா, நேருதர்சன், ஜனதர்சன், வர்ஷனா, கனுஜா, தனுஜா ஆகியோரின் பெரியப்பாவும்,
இலக்கியா, திலக்சன், சஞ்சிதா, சிந்துஜன், கரிஹரன், கருணிக்கா ஆகியோரின் தாய்மாமாவும்,
நிறஞ்சலா, தாஸ், அனுலா, சசிலா, காலஞ்சென்ற சுகந்தினி மற்றும் சைந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் சித்தப்பாவும்,
சுதா, சுகி, சிவதாசன், றங்கன், விஜயதர்சினி, தர்சன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
