
அமரர் சபாரத்தினம் சத்தியநாதன்
(நாதன்)
வயது 51
கண்ணீர் அஞ்சலி
உன் அன்பு சகோதரி சத்தி..
13 JUN 2024
Sri Lanka
பிறக்காத போதே முறை மாமன் என்று வந்த சொந்தம்.தொப்புள் கொடி தந்த தாயின் உடன் வந்த சொந்தம்.பிறந்தும் கைகளில் ஏந்தவில்லை.காதணி விழாவில் மடியினில் தாங்க வில்லை.சோறு ஊட்டும் நிகழ்வில் மடியினில்...