மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட சபாபதி வன்னியசிங்கம் அவர்கள் 02-11-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி சபாபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன், காலஞ்சென்ற ராஜேஸ்கண்ணா, சாமிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுமதி, சந்திரகலா(கவிதா), சிவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷிகா, சாருக்சன், சியாம், மாதுரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மங்கையற்கரசி - மனைவி
- Contact Request Details
முரளிதரன் - மகன்
- Contact Request Details
சுமதி - மருமகள்
- Contact Request Details
சாமிலா - மகள்
- Contact Request Details
சிவானந்தன் - மருமகன்
- Contact Request Details