அமரர் சபாபதி சக்திக்குமார்
கோகுலம் பங்குதாரர் மற்றும் யாழ் இந்துக்கல்லூரிபழைய மாணவர்
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sabapathy Shakthikkumar
1959 -
2020
நீங்கள் அன்பையும் பாசத்தையும் வாரி இறைத்த வள்ளல். நாங்கள் மறக்க முடியாத அன்புத் தம்பி. இறைவனுக்கே உங்களை வேண்டும் என்று அழைத்துள்ளார். உங்கள் மனைவி செல்விக்கும் பிள்ளைகளுக்கும் கடவுள் மனத் தைரியத்தை கொடுக்க வேண்டுகிறேன். குமார் உங்கள் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறேன். பாசமுள்ள பிள்ளை அக்கா
Tribute by
Gnana Loganathan
Cousin
Melbourne Australia
Write Tribute
My condolences go out to you and your family. My prayers are with you and two of your sons. I am deeply sorry and heart broke for your loss.