அமரர் சபாபதி சக்திக்குமார்
கோகுலம் பங்குதாரர் மற்றும் யாழ் இந்துக்கல்லூரிபழைய மாணவர்
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sabapathy Shakthikkumar
1959 -
2020
அன்புக்கோர் அண்ணாவாய் மட்டுமல்ல அருகிருந்து அரவணைத்த அப்பாவாய் அறிவோடு வழிகாட்டிய ஆசானாய் அனைத்துமாய் நின்ற அன்புத் தெய்வம் அண்ணா மீளாத் துயில் கொண்டு அமரத்துவம் அடைந்தது கண்டு துயருறும் வேளை அவரின் ஆத்ம சாந்தி க்காக வும ஆற்றொணாத்துயருறும் குடும்பத்தினர் அனைவரின் ஆறுதலிக்காகவும் இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன் சாந்தி சாந்தி சாந்தி ஜெயந்திலதா சுவீஸ்
Write Tribute
My condolences go out to you and your family. My prayers are with you and two of your sons. I am deeply sorry and heart broke for your loss.