அமரர் சபாபதி சபாநாயகம்
இளைப்பாறிய Civil Engineer
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சபா அண்ணாவின் இழப்பு எமக்கு பெரிய இழப்பாகும். உதவி என்று கேட்டால் தனது சொந்த வேலையாகவே எடுத்து அந்த வேலை முடியும் வரையும் ஓய மாட்டார். எந்நேரமும் சலிப்பில்லா மலர்ந்த முகத்துடன் சபா அண்ணாவையும் அக்காவையும் கானலாம். இனி எங்கு காண்போம்.அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
ஒம் சாந்தி
Ramesh family
Write Tribute
Dear Devy,Yaso and Sivam Our deepest sympathies and may his soul rest in peace