Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1934
இறப்பு 04 JUN 2020
அமரர் சபாபதி சபாநாதன் 1934 - 2020 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சபாநாதன் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சரஸ்வதி அவர்களின் அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபத்திராதேவி, பவானி, சிவகணேஷ், சித்திராங்கனி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயானந்தன், டான், பிரபாகரன், மீரா ஆகியோரின் அன்பு  மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாநடேசன், சபாநேசன், சபாநாயகம், சபாரட்னம்  மற்றும் சுசீலவதி, சிவஞானவதி, சபேந்திரன், சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சகுந்தலாதேவி, துரைச்சாமி, சிவமலர் மற்றும் தனலட்சுமி, விமலாதேவி, மங்கையற்கரசி, யசோதரா, அனுலா, காலஞ்சென்றவர்களான செளந்தரம், பரமேஸ்வரி, உலகேஸ்லரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகவி, அபி, பிருந்தன், கனி, மேழி, தனுஷ், வருண், வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலைகாரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக் கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்தியினை தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்களினூடாகவோ பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices