
அமரர் சபாபதி நாகராசா
பிரதம லிகிதர்- மொறத்தனை தோட்டம் மாவத்தகம, யாழ்ப்பாணம், கொழும்பு
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute