யாழ். அம்பன் குடத்தனையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் புகையிரத வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 03-07-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானை தம்பதிகளின் மருமகனும்,
கிருஷ்ணபிள்ளை கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சின்னத்தங்கம், அன்னக்கிளி, துரைராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்ற அன்னப்பிள்ளை மற்றும் சின்னம்மா, சிவயோகம், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், கார்த்திகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷ்ணானந்தி(ஆனந்தி - பிரான்ஸ்), விமல்ராஜ்(விமல்- பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), கலாரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பானுஜன்(பிரான்ஸ்), கமீஷ்கன்(பிரான்ஸ்), நிதுஷ்கன்(பிரான்ஸ்), சர்சிகா(பிரான்ஸ்), டினுஷ்கன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோகிலாமனை கட்டமுறிச்சான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details