1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாபதிப்பிள்ளை கதிரவேலு
1930 -
2018
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற்றை வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை கதிரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் இதய தெய்வம்
ஊனினையும் உயிரினையும் உருக்கி
எங்கள் குடும்ப விருட்சத்தினை
ஆணிவேராக தாங்கி நின்று
நாங்கள் நற் பெயருடனும்
நற் செல்வங்களுடனும்- வாழ
தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கி
எம்மை வாழவைத்து- இன்று
ஆறாத் துயரில் எங்களை ஆழ்த்தி விட்டு
வானுறையும் தெய்வமாகிய எங்கள்
குடும்ப இதய தெய்வத்தின் நினைவலைகளை
நெஞ்சிற் சுமந்து இம் மலரை எங்கள் தெய்வத்தின்
திருவடிகளிற்கு சமர்ப்பித்து வணங்குகின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
We are very sorry for this great loss. He will be missed. Saro family London