Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 APR 1930
இறப்பு 08 JAN 2016
அமரர் சபாபதிப்பிள்ளை வேலாயுதம்
வயது 85
அமரர் சபாபதிப்பிள்ளை வேலாயுதம் 1930 - 2016 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், லண்டனில் வாழ்ந்து வந்தவருமான சபாபதிப்பிள்ளை வேலாயுதம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் தந்தையே!
எட்டு ஆண்டுகள்
ஆனதே நீங்கள் எங்களை
விட்டு பிரிந்து!

ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்று
அழைப்பதற்கு நீங்கள்
எம்மிடம் இல்லையே!

குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில்
விட்டுசென்று விட்டீர்களே!
அப்பா!

உங்கள் நினைவு
என்றும் எங்கள் நெஞ்சை
விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute