யாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி வடிவேலு அவர்கள் 25-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஊரெழுவை சேர்ந்த காலஞ்சென்ற சபாபதி, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, துரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவேலழகன், அன்பழகன், மெய்யழகன், மதியழகன், முத்தழகன், அருளழகன், குமரழகன், பரிமேலழகன், வேல்விழி, மலர்விழி, பொன்னழகன், கயல்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோமாவதி, சசிதேவி, வஜீரா, சசிசாந்தி, குமுதினி, இந்திரா, ரஜனி, கோகிலநாதன், விக்கினேஸ்வரன், தர்மினி, நடேசலிங்கம் காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சண்முகநாதன் மற்றும் மகேஸ்வரன், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசபாக்கியம், உதயச்சந்திரன், குணசேகரம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிழரசி, நிஷாந்தினி, நாகவிபூஷன், பத்மவிதுஷன், தெய்வீகன், அபிராமி, ஆர்த்தீபன், நர்த்தனா, கவின், ஆரணி, ஜனனன், ஜனனி, பரவிந்தன், பவித்திரா, பால்ராம், யதுஷன், யதுஷா, சேனுசன், லக்ஸனா, கார்மேகன், கஜமேகன், ஐங்கரி, ஐஸ்வரி, ஐந்தூரி, தாமிரன், ஹரிணி, கிருஷ்ணி, பிரணவன், பாலவன், பிருதுவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
லபிநயன், அக்ஷயன், பிரசன்யா, டிலானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08-30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ஊர்வலமாக அவரது பாரியாரின் முத்துமணி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுபின்னர் ஊரெழு பொக்கனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heartfelt condolences on the loss of your loving father. Kanesh from Ilford