39ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 05 OCT 1920
உதிர்வு 17 JAN 1983
அமரர் சபாபதி தம்பாபிள்ளை
வயது 62
அமரர் சபாபதி தம்பாபிள்ளை 1920 - 1983 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலையை பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதி தம்பாபிள்ளை அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
 நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய்- என்றும்
 எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.

39 ஆண்டுகள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!

எங்கள் மனதில் என்றும் ஒளிரும் தெய்வமே
எம் சந்ததியின் தீபமே
உங்கள் நினைவகளுடன் நாங்கள்....

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 

உங்கள் நினைவுடன் வாழும் பிள்ளைகள்:
சித்ரா முத்துலிங்கம்(இலண்டன்),
ரத்னா நிமலன் குடும்பம்(இலண்டன்),
முருகதாஸ் குடும்பம்(ஜோ்மனி),
சந்திரதாஸ் குடும்பம்(அவுஸ்திரேலியா),
சுபத்திரா பாலசந்திரன் குடும்பம்(ஜோ்மனி),
இந்திரா கமலநாதன் குடும்பம்(அவுஸ்திரேலியா)
மற்றும் உற்றார், உறவினர்.
தகவல்: பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices