யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா, Brunei ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாநாயகம் தேவானந்தன் அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று Brunei இல் காலமானார்.
அன்னார், சபாநாயகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி தேவசேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கோசலை அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற யோகானந்தன், மற்றும் கமலினி(கனடா), நந்தினி(கனடா), குகானந்தன், மாதினி, காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரராஜன்(கனடா), சகுந்தலா(கனடா), காலஞ்சென்ற மகாதேவன், மற்றும் கலாதேவி, அமிர்தலிங்கம், சியாமளா(இங்கிலாந்து), சிவசிதம்பரம்(சிங்கபூர்), குருபரன்(இங்கிலாந்து), இளவேந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி பராசக்தி, மனோன்மணி, மகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வேலாயுதம், பஞ்சபாக்கியம் மற்றும் செல்வவிநாயகம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், பொன்னம்மா, கணேசநாயகம், சிவானந்தநாயகம், செந்திநாயகம் ஆகியோரின் பெறாமகனும்,
யோகமூர்த்தி, சிவலோஜினி, கலைவாணி, வித்தியா ஆகியோரின் அன்புச் சகலனும்,
உமாவேணி, கலைவாணி, அமலன், அபயன், ஆதித்தன், ஸ்ரீபரன், ஸ்ரீபரணி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கஜாஜனன், வைகுந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace uncle. Our deepest condolences for the loss of yours to your family. We hope you will find your peace in the heaven.