Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 SEP 1950
இறப்பு 04 APR 2020
அமரர் சபாநாயகம் இரவீந்திரன் (Jpum)
பிரபல சட்டத்தரணி, முன்னாள் பருத்தித்துறை நகரபிதா, முன்னாள் நீண்டகாலத் தலைவர்- தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் தரும பரிபாலன சபை, தும்பளை கிழக்கு சன சமூக நிலையம்
வயது 69
அமரர் சபாநாயகம் இரவீந்திரன் 1950 - 2020 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட   சபாநாயகம் இரவீந்திரன் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சி.மு. கந்தசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீஸ், பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாசுகி, தேவமாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகுந்தலா, சபாரத்தினம், சத்தியசீலன், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அபிரா, ஆருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices