
யாழ். சுன்னாகம் சூராவத்தை ஜோதி மஹாலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சபானந்தன் அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, ஆனந்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
கருணாகரன் அவர்களின் பாசமிகு மருமகனும்,
சுகிர்தமலர் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ஆனந்தஜோதி, ஜீவானந்தன், சூரியஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளன், ஜெயபவன், அருள்நிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரபி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஹரிணி, கஜானன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது விருப்பத்திற்கு இணங்க 05-02-2022 சனிக்கிழமை அன்று மருத்துவ பீடம், யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details