10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாபதி மகாலிங்கம் பரமநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனைவி, மக்கள், மருமகன், பேரப்பிள்ளை
நினைவுகூரல்.....!
பரிவு மிக்க பதியாய் பாசமுள்ள தந்தையாய்
பண்புநிறை மாமனாய் பாசம் பொழி பாட்டனாய்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திருந்த நீவிர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டீர்
காலத்தின் கோலமோ காலனின் கட்டளையோ
பூவுடல் நீத்தாலும் உன் புகழுடம்பு மறையலையே
சேலையே மூச்சாக நின் இறுதிமூச்சும் அடங்கியதே
அதிசயத்தில் அதிசயமே அதைநாம் மறக்கலையே
நாம்பெறும் நல்மதிப்பு நீ எமக்கு நல்கியதே
நாம் பெறும் நல்மதிப்பு நீ எமக்கு நல்கியதே
நன்றியுடன் என்றும் நாம் நின் நினைவில் வழி நடப்போம்.
ஓம் சாந்தி...!
தகவல்:
சுத்தானந்தன்