15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சாந்தாதேவி விஜயரட்ணம்
இறப்பு
- 20 OCT 2009
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
தெல்லிப்பளை காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தாதேவி விஜயரட்ணம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் கடந்தாலும்
ஓயவில்லை உங்களின்
நினைவுகள் அகலவில்லை
அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும்
நியமில்லை என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்.. இறைவனும்
இரக்கமற்றவன் என்றுணர்ந்தோம்
உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல்
காட்ட ஒரு முறையாவது வாங்க
அம்மா உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace Saantha Aunty