Clicky

பிறப்பு 04 JUN 1946
இறப்பு 25 SEP 2020
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1946 - 2020 நெல்லூர், India India
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr S. P. Balasubrahmanyam
1946 - 2020

எங்களின் மன அமைதிக்காக உங்கள் பாடலை கேட்போமே பாலா சார்! இன்று நீ அமைதியாய் உறங்குவதை பார்க்க முடியாமல் தவிக்கிறோம். இறைவனும் உன் பாடலை கேட்டு உறங்க ஆசை கொண்டானோ என்னவோ! உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டான். ”இந்த இலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது! உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே! உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் உலக மக்கள்”

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Sep, 2020