
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr S. P. Balasubrahmanyam
1946 -
2020
எம்மருகில் பிறந்து வழர்ந்த அன்நாளின் நினைவுகளில் உங்களின் சிரித்த புன்னகை எம் இழமைக் கால நினைவுகளை மீட்டெடுக்குதையா என்றும் உங்கள் நினைவுகள் எம் உள்ளத்தில் உள்நுழைந்து உருக்குலைக்குதையா உங்கள் பிரிவு எங்கள் நினைவுகளில் என்றென்றும் நிலைக்கும் அன்பான அந்த வார்த்தைகள் எதையும் தாங்கும் எதையும் செய்யும் விடாமுயற்சிகள் கொண்ட எம் மைத்துனர் எனது ஆழ்ந்த ஆனுதாபச் செய்தியை அவரின் கடந்த கால இழ நினைவுகளாக சமர்ப்பிக்கின்றேன்.

Write Tribute
Rip sir