
பாடு நிலவே நீங்கள் மீண்டு வருவீர் என நினைத்தோம் எம்மை ஏமாற்றி விட்டு ஏன் இறைவனிடம் போனீர்கள் என நாம் அறிவோம்,ஏனென்றால் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களை கொல்லும் மனிதாபி மானமற்ற மனிதர்களாலே கதி கலங்கி நிற்கும் கடவுள், எல்லா மக்களின் இன்பத்திலும், துன்பத்திலலும் உங்கள் பாடலால் சந்தோஷப்படுத்தி அமைதிப்படுத்திய உங்களை, உங்கள் இசையால் தனது செவிகளை குளிரவைக்கவும், தன்னை அமைதிப்படுத்தவும் தன்னால் உருவாக்கப்பட்ட மிகவும் சிறந்த மனிதராகிய உங்களை தன்னிடம் அழைத்துக் கொண்டார். அவரை சில காலம் உங்கள் இனிய குரலால் குளிரவைத்து விட்டு அவரிடம் இருந்து மீண்டும் விடைபெற்று இதே உடலோடும் இதே குரலோடும் இவ்வுலகிற்கு சீக்கிரம் வந்து விடுங்கள். எல்லா மக்களும் உங்களுக்காக கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். London Espalata
Rip sir