
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr S. P. Balasubrahmanyam
1946 -
2020
மானுத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே.. பாடுநிலாவே.. தேன் கவிதை. சின்னமணிக்குயிலே.. மெல்லவரும் மயிலே.. பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான். நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.. பாடிப்பறந்த கிளி பாட மறந்ததடி.. நிலவு தூங்கும் நேரம் -உன் நினைவு தூங்கிடாது.. தேடும் கண்பார்வை.. உனை. ஆயிரம் நிலவே வா.. உனக்கென்ன மேலே நின்றாய்.. வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டுவாராயோ..? தண்ணீரில் மீன் அழுதால், கண்ணீரை யார் அறிவார்..? மண்ணின்மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது.. இந்ததேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... கேளாய்... ஓ.... மனமே.

Write Tribute
Rip sir