
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இசைஅரசர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அதாவது ஒரு அரைநூற்றாண்டு காலத்துக்கு மேலாக தமிழ் மற்றும் ஏனைய மொழிகளில் இனிய பாடல்கள் பாடியது எங்கள் காதுகளில் ஒலித்தவண்ணம் இருக்கின்ற இவ்வேளை அவர்கள் இன்று 25/09/2020 இவ்வுலகை விட்டு நீங்கியது எங்களால் நம்பமுடியாதுள்ளது. அவருடைய பேரிழப்பை ஈடுசெய்யமுடியாது.
அவருடைய கோடிக்கணக்கான ரசிகர் என்றமுறையில் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute
Rip sir